Monday, March 15, 2010

முதல் பதிவு - நாங்களும் எழுத தொடங்கிட்டோம்

சும்மா எத்தனை நாளைக்குத்தான் அடுத்தவங்க பதிவை மட்டும் படித்துக்கொண்டிருப்பது, அதனால நாங்களும் பதிவு தொடங்கி விடலாம் என்று முடிவு செஞ்சாச்சு.ஒரு தடவை முடிவு பண்ணியாச்சுனா என் பேச்சை நானே கேக்கமாட்டேன். இளைய தளபதி மன்னிப்பாராக.

இளைய, பெரிய, சின்ன, மூத்த தளபதிகளும், நாயகர்களும், சூப்பர் ஸ்டார்களும், இனி கொஞ்சம் கவனமாகவே இருக்கட்டும்.




4 comments:

  1. வந்தனமய்யா வந்தனம்.
    வந்த சனமெல்லாம் குந்தனும்..

    ReplyDelete
  2. Very First
    Word Verification-ஐ தூக்கு நண்பா ..

    ReplyDelete
  3. good luck..keep going....

    ReplyDelete